பண்பாட்டுப் பிரிவு
பண்பாட்டுக் காப்பாளர் என்று ஜெகமதி கலைக்கூடம் இப்பொழுது தன்னைப் பற்றி பெருமிதத்துடன் கூறிக்கொள்ள முடியும். நாங்கள் மக்கள் தொலைக்காட்சியில் நம் சிறந்த பண்பாடு, பெரும் தலைவர்களின் அளிப்புக்களை வெளிப்படுத்தும் வகையில் ஆவணப்படங்களை ஒளிபரப்பியுள்ளோம்.

செய்திகள்
' தமிழர் பண்பாட்டு விழா ' காட்சியகம் காண இங்கே கிளிக் செய்யவும்